நீங்கள் தேடியது "patients"
27 April 2023 10:36 AM GMT
கொட்டி தீர்த்த கனமழை... அரசு மருத்துவமனையில் ஒழுகிய மழைநீர் - அதிருப்தியில் நோயாளிகள்
8 Oct 2022 1:59 PM GMT
குறித்த நேரத்துக்கு மருத்துவர் வரவில்லை - ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாதம்
9 May 2021 9:52 AM GMT
கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்திய சுகாதார ஊழியர்கள்
இமாச்சல பிரதேசத்தில் சுகாதார ஊழியர்கள் நடனமாடி காண்பித்து கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்தினர்.
4 May 2021 7:00 AM GMT
ஆக்சிஜன் பற்றாக்குறை-மேலும் 2 பேர் பலி... மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்
ஆக்சிஜன் பற்றாக்குறை-மேலும் 2 பேர் பலி... மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்
4 May 2021 6:30 AM GMT
ஆக்சிஜன் வழங்கிய மாவட்ட நிர்வாகம்.. அரசு உதவியால் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை
சேலத்தில் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு இல்லாததால் 20 நோயாளிகள் அவதிப்படுவதை அறிந்த மாவட்ட நிர்வாகம், உடனே ஆக்சிஜன் வழங்கியது.
28 May 2019 11:52 AM GMT
கடலூர் மருத்துவமனை வளாகத்தில் வீசப்படும் மருத்துவக் கழிவுகள் : நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கடலூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகளை வீசுவதால் நோய் தொற்று ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
20 May 2019 9:12 PM GMT
"நோயாளிகளை பார்க்க பணம் வசூலிக்கும் மருத்துவ ஊழியர்கள்"
திருவண்ணமலை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பிறந்த குழந்தைகளை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் மருத்துவ ஊழியர்கள் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
20 May 2019 3:05 AM GMT
சிகிச்சை பெற வருபவர்களிடம் லஞ்சம் பெறும் செவிலியர்...
சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் செவிலியர் லஞ்சம் பெறும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
4 Dec 2018 7:10 AM GMT
அரசு மருத்துவர் போராட்டம் - நோயாளிகள் அவதி
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
25 Nov 2018 7:33 PM GMT
அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழை நீர் - கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் இடமாற்றம்
திருவாரூரில் பெய்த கனமழையால் அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததை அடுத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.