திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மாட்டுச்சந்தைக்கு பொத்தமேட்டுப்பட்டியிரிருந்து காளை மாடுகளை ஏற்றி வந்த வண்டியை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நிறுத்தி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
252 viewsசெப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
278 viewsபுதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
1409 viewsலாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.
187 viewsவரும் 18-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
351 viewsவிருத்தாசலத்தில் பட்டா மாற்றி தர 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார். ஓட்டிமேடு கிராமத்தை சேர்ந்த செந்தில், பட்டா மாறுதல் தொடர்பாக வி.ஏ.ஓ. ஆனந்தராஜை அணுகியுள்ளார்.
1 viewsதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் ஒரு நபர் ஆணையத்தின் 8ஆம் கட்ட விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து 9ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் தொடங்குகிறது.
5 viewsதிருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் கட் அவுட் வைப்பது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
13 viewsவேலூர் கணியம்பாடி பங்களத்தான் கிராமத்தில் சரவணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக வருவாய் கோட்டாச்சியருக்கு புகார் வந்தது.
17 viewsவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் சிவகுமாரின் வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
49 viewsதமிழகத்தில் மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
8 views