கவர்ச்சியில் கடும் போட்டி போடும் நடிகைகள்...

கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவதிலும், பாலிவுட் நடிகைகள் கடும் போட்டி போடுகின்றனர்.
கவர்ச்சியில் கடும் போட்டி போடும் நடிகைகள்...
x
கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவதிலும், பாலிவுட் நடிகைகள் கடும் போட்டி போடுகின்றனர். நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில், திருமணமான சில நாட்களிலேயே,  பிரபல மாத இதழின் அட்டை படத்துக்கு படுகவர்ச்சியாக, போஸ் கொடுத்திருந்தார்.  இந்த படம் வெளியான  சில மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதனை 'லைக்' செய்தனர். இந்நிலையில், கடந்த வாரம் திருமணம் செய்து கொண்ட நடிகை பிரியங்கா சோப்ராவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்