திடீர் வெள்ளம் - சடாரென அடித்து செல்லப்பட்ட டிரக் காணாமல் போன 10 பேர்

Update: 2024-04-27 06:11 GMT

திடீர் வெள்ளம்

சடாரென அடித்து செல்லப்பட்ட டிரக்

காணாமல் போன 10 பேர்

கென்யா நாட்டில் 45 பேரை ஏற்றி சென்ற டிரக் ஆற்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் மாயமான 10 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்