Sixer-மழை வரலாற்றை புரட்டி போட்ட...SRH மற்றும் MI

Update: 2024-03-28 09:51 GMT

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் - மும்பை இடையிலான லீக் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் 277 ரன்களும் மும்பை 246 ரன்களும் குவித்தன. ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டியில் 523 ரன்கள் குவிக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் இரு அணிகளும் சேர்த்து 500க்கும் அதிகமான ரன்கள் எடுப்பது இதுவே முதல்முறை... இது மட்டுமின்றி இரு அணிகளும் சேர்த்து நேற்று 38 சிக்சர்களைப் பறக்கவிட்டன. ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்கள் இதுவாகும்...

Tags:    

மேலும் செய்திகள்