மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (27-04-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-27 10:58 GMT

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி...

99 ஆயிரத்து 150 மெட்ரிக் டன் வெங்காய ஏற்றுமதி செய்ய உத்தரவு...


மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை...

உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்...


தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும்...

அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவு...


அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அடுத்த 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்...

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலைய பகுதியில் கோட்டாட்சியர் ஆய்வு...

ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற அதிரடி உத்தரவு...


சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை-௪ திரைப்படம்

படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி...

Tags:    

மேலும் செய்திகள்