இன்றைய தலைப்புச் செய்திகள் (09-05-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

Update: 2024-05-09 13:59 GMT

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமல ப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து...

தொழிலாளர்கள் 9 பேர் பலியான சோகம்......

பட்டாசு விபத்து - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...

பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று

நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதி.........

பட்டாசு ஆலை விபத்து- மதுரை சரக டிஐஜி ஆய்வு

செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்த இடத்தில், சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி நேரில் ஆய்வு...

குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்