சிறுவயது மகனை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி.. "Trend-கில் வீடியோ..வெடிக்கும் சர்சை.."

Update: 2024-05-09 14:58 GMT

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாஜக நிர்வாகி ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தன்னுடைய சிறுவயது மகனை வாக்களிக்க வைத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்