பிரஞ்சு ஓபன் மகளிர் இறுதி போட்டி - செக் குடியரசு வீராங்கனை பார்போரா சாம்பியன்

பிரஞ்சு ஓபன் மகளிர் இறுதி போட்டியில் பார்போரா(Barbora) சாம்பியன் பட்டம் வென்றார்.

Update: 2021-06-13 03:42 GMT
பிரஞ்சு ஓபன் மகளிர் இறுதி போட்டியில் பார்போரா(Barbora) சாம்பியன் பட்டம் வென்றார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ரஷ்ய வீராங்கனை அனஸ்தசியா செங்கோவாவை(Anastasia chenkova), செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜ்சிகோவா எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே பார்போரா ஆதிக்கம் செலுத்தி வந்தார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் ஆறுக்கு ஒன்று, இரண்டுக்கு ஆறு, ஆறுக்கு நான்கு என்ற செட் கணக்கில் பார்போரா அபார வெற்றிபெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்