ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இன்று இந்தியா - பங்களாதேஷ் மோதல்..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

Update: 2018-09-21 08:16 GMT
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மற்றும் அபுதாயில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்க இருக்கும் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்