76 கிலோ கேக், அன்னதானம் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை அசத்தும் ஈபிஎஸ்.. காலையில் போட்ட பதிவு

Update: 2024-02-24 07:16 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

கட்சி கொடியை ஏற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவி, அன்னதானம் வழங்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்