"உள்ளாட்சிகளை கலைக்க கூடாது..." - நெல்லை ஊராட்சி தலைவர்கள் தீர்மானம்

Update: 2024-05-25 16:35 GMT

நெல்லை மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. 5 ஆண்டுகள் பதவி காலம் முடிவடையாத நிலையில் உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து தேர்தல் நடத்துவது என்ற முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் தேர்தல் நடத்துவதை மறு பரிசீலனை செய்யாத நிலையில், நீதிமன்றத்தில்s வழக்கு தொடர்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2021ல் தேர்தல் நடத்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடிய இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்