புழுதி பறக்க வந்திறங்கிய தோனி.. வாக்குச்சாவடியே பெரும் பரபரப்பில்..

Update: 2024-05-25 08:04 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று ஜனநாயக கடமை ஆற்றினார்... கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரமேஷ்குமார் வழங்கக் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்