"அரசுக்கு எதிராக வாக்களித்தால் நடவடிக்கை" - மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களுக்கு, கொறடா உத்தரவு

இதனிடையே, குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விஸ்வநாத், நாராயண கவுடா,கோபாலய்யா உள்பட மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-17 23:19 GMT
இதனிடையே, குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விஸ்வநாத், நாராயண கவுடா,  கோபாலய்யா உள்பட மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றாலோ, அல்லது கட்சிக்கு எதிராக வாக்களித்தாலோ அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியிலேயே தான் இன்னும் இருப்பதாகவும், வாக்கெடுப்பில் கர்நாடக அரசுக்கு ஆதரவாகவே வாக்களிக்க போவதாகவும் , சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்