காங்கிரஸ் 20 தொகுதியிலும், ஜனதா தளம் 8 தொகுதியிலும் போட்டி

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டணி சேர்ந்து வருகிற மக்களவை தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன.

Update: 2019-03-14 01:55 GMT
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டணி சேர்ந்து வருகிற மக்களவை தேர்தலை சந்திக்க  முடிவு செய்துள்ளன. அதன்படி இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்