BREAKING || வெளியானது +2 தேர்வு முடிவுகள்... தட்டி தூக்கிய மாணவிகள்... ஷாக்கில் மாணவர்கள்

Update: 2024-05-06 04:28 GMT

வெளியானது +2 தேர்வு முடிவுகள்... தட்டி தூக்கிய மாணவிகள்... ஷாக்கில் மாணவர்கள்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

Tags:    

மேலும் செய்திகள்