தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்க உள்ளது - ரவிசங்கர் பிரசாத்

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்க உள்ளதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-02-15 08:09 GMT
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், காங்கிரஸ், திமுகவை எதிர்கொள்ள பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்