ஜன.8இல் சென்னை புத்தகக் காட்சி- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

Update: 2025-12-20 16:12 GMT

49-ஆவது சென்னை புத்தக காட்சி, ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 21-ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்க வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்