CM Stalin | Christmas | கேக் வெட்டிய முதல்வர்.. நெல்லையில் கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம்..
நெல்லை டக்கரம்மாள்புரம் பகுதியில் நடைபெற்று வரும் மனித நேய மகத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்...அதனை தற்போது பார்க்கலாம்...