சரத்பவார், அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் ஸ்டாலின்

டெல்லிக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார்.

Update: 2018-12-10 07:51 GMT
வரும் 16ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை ஸ்டாலின் வழங்கினார். சரத்பவாருடனான சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்