"எதிர்க்கட்சிகளை முடக்கும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது".. கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

Update: 2024-05-08 04:44 GMT

கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் எம்பி

/எதிர்க்கட்சிகளை முடக்கும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது/பாஜகவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை சிக்க வைக்கிறார்கள்/செயல்படாமல் ஆக்குவதற்கான வேலையை பாஜக அரசு செய்து வருகிறது /என்.ஐ.ஏ பயங்கரவாத செயல்களை தடுக்க உருவாக்கிய அமைப்பு

Tags:    

மேலும் செய்திகள்