"அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து 18 பேருடன் ஆலோசனை" - தினகரன்
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து 18 பேருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.;
மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாமா அல்லது தேர்தலை சந்திக்கலாமா என்பது குறித்து 18 பேருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் எனவும், அதற்காக, தான் இன்று குற்றாலம் செல்லவிருப்பதாகவும், அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.