Chennai | "7ம் வகுப்பு மாணவியிடம் பஸ் கண்டக்டர் பாலியல் சீண்டல்" - சென்னையில் அதிர்ச்சி...

Update: 2025-12-21 03:03 GMT

"7ம் வகுப்பு மாணவியிடம் பஸ் கண்டக்டர் பாலியல் சீண்டல்" - சென்னையில் அதிர்ச்சி... வெடித்த போராட்டம்

சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஏழாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அரசு மினி பேருந்து நடத்துநரை கைது செய்ய வலியுறுத்தி, ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் DYFI அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து காவல்நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் நடத்துநரை கைது செய்வதாக,போலீசார் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்