Tvk Vijay | Sengottaiyan | KAS-ன் அடுத்த பிளான்.. இறங்கி அடிக்கப்போகும் விஜய்

Update: 2025-12-21 03:20 GMT

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்,

கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்றும், எத்தனை கட்சிகள் உடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பது தொடர்பாகவும்,கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விஜய் சில ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்