"ஊழல், வாரிசு அரசியல் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்" - பிரதமர் ஆவேசம்..
மேற்கு வங்கத்தில் ஊழல், வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்- பிரதமர்
மேற்கு வங்கத்தில் ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றில் கோலாச்சும் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.