Shanmuga Pandian | குழந்தையை கையில் தூக்கி பெயர் வைத்த சண்முக பாண்டியன்.. என்ன பேரு தெரியுமா?
குழந்தைக்கு விஜயலதா என பெயர் சூட்டிய சண்முக பாண்டியன்
பெண்மணி ஒருவர் ஐந்து மாத பெண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு சண்முக பாண்டியனை கேட்டுக்கொண்டார். அவர், குழந்தைக்கு விஜயலதா என பெயர் சூட்டினார்.