Murder Case | கம்மல், மூக்குத்திக்காக மூதாட்டி கழுத்தறுத்து கொலை.. விசாரணையில் சிக்கிய தாய், மகன்..
நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில்,தாய்,மகன் கைது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மூக்குத்தி மற்றும் கம்மலுக்காக மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிகளான தாய்,மகனை போலீசார் கைது செய்தனர்