தவெக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா
தவெக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பங்கேற்க உள்ளார். மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் நாளை சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. நாளை நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தவெக சார்பில் நாளை நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.