நீங்கள் தேடியது "hc"
24 Nov 2021 2:13 AM GMT
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு... "ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு எச்சரித்துள்ளது.
13 Nov 2021 4:53 AM GMT
கொசஸ்தலை ஆறு வழிப்பாதையில் கட்டிட கழிவுகள் "2 வாரங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கொசஸ்தலை ஆற்றின் நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை இரண்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2021 9:00 AM GMT
அர்ச்சகர்கள் நியமனம் - இடைக்கால தடை விதிக்க கோரிக்கை
கோயில் அர்ச்சகர்கள் நியமனங்களுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
6 Oct 2021 7:13 AM GMT
"மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டது" - உயர் நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை தகவல்
மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை அங்குள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
19 Sep 2021 2:11 AM GMT
அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி- தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதி
அரசின் திட்டங்களை செயல்படுத்த அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
9 Sep 2021 2:37 AM GMT
இறக்குமதி வாகன நுழைவு வரி குறித்த வழக்கு: உரிமையாளர்களுக்கு எதிரான பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தப்பட்டதையடுத்து, தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
30 Aug 2021 8:04 AM GMT
ரூ.26.80 கோடி இழப்பு? - அரசு பதிலளிக்க உத்தரவு
கடல்நீரை குடிநீராக்கும், தனியார் நிறுவன திட்ட ஒப்பந்த பதிவுக்கான கட்டணம் 26 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு விலக்களித்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 Oct 2018 6:49 AM GMT
"அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து 18 பேருடன் ஆலோசனை" - தினகரன்
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து 18 பேருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
26 Sep 2018 11:51 AM GMT
மாற்றுத்திறனாளி மாணவி பலாத்கார வழக்கு - உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
12 Sep 2018 7:06 PM GMT
நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக திமுக மனு - அறிக்கை அளிக்க உத்தரவு
முதலமைச்சருக்கு எதிராக திமுக தொடர்ந்த புகாரில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 Aug 2018 6:19 AM GMT
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில்ரமணி பதவியேற்றார்
சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வி.கே.தஹில்ரமணி முறைப்படி பதவியேற்று கொண்டார்.
10 Aug 2018 8:37 AM GMT
கே.சி. பழனிசாமி அளித்த மனு தொடர்பான வழக்கு: 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
அ.தி.மு.க. விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கூடாது என கே.சி. பழனிசாமி அளித்த மனு மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.