`PFI' சொத்துக்களை பறிமுதல் செய்து விற்க-ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, தலைவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து விற்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், ரூ.3.94 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதற்கேற்ப அமைப்பிற்கு சொந்தமான சொத்துகளையும் பின்னர் தலைவர்களின் சொத்துகளையும் விற்று ஈழப்பீடு வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
