"அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து 18 பேருடன் ஆலோசனை" - தினகரன்

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து 18 பேருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து 18 பேருடன் ஆலோசனை -  தினகரன்
x
மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாமா அல்லது தேர்தலை சந்திக்கலாமா என்பது குறித்து 18 பேருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் எனவும், அதற்காக, தான் இன்று குற்றாலம் செல்லவிருப்பதாகவும், அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்