நீங்கள் தேடியது "Madras"

சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்ற தேவையில்லை : மத்திய சட்ட அமைச்சகத்தின் கோரிக்கை நிராகரிப்பு
23 Dec 2019 7:41 PM GMT

சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்ற தேவையில்லை : மத்திய சட்ட அமைச்சகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும் என்ற மத்திய சட்ட அமைச்சகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மனைவி,குழந்தைகளோடு நேரத்தை செலவிட முடியவில்லை - நடிகர் கார்த்தி
8 Oct 2019 3:32 AM GMT

"மனைவி,குழந்தைகளோடு நேரத்தை செலவிட முடியவில்லை" - நடிகர் கார்த்தி

"கைதி" திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

10%  இடஒதுக்கீடு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்திய பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
4 July 2019 10:58 PM GMT

10% இடஒதுக்கீடு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்திய பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்திய பிறகே, தமிழகத்தில் மருத்துவத்திற்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இந்திய மருத்துவ கழகத்தின் செயலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி சம்பவம் - உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்
15 March 2019 7:18 PM GMT

பொள்ளாச்சி சம்பவம் - உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.2000 வழங்குவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி
4 March 2019 11:09 AM GMT

ரூ.2000 வழங்குவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி

2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூரில் 9 ஏக்கர் விவசாய நிலம் மீட்பு
26 Feb 2019 2:32 PM GMT

திருவள்ளூரில் 9 ஏக்கர் விவசாய நிலம் மீட்பு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், நிலத்தை மீட்ட போலீசார், உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.