எந்த மொழியில் கல்வி? - முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது - தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்

x

எந்த மொழியில் கல்வி? - முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது - தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்

பல கலாச்சாரம் நிறைந்த இந்தியாவில் குழந்தைகள் எந்த மொழியில் கற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது"

தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு

கல்வி சம்பந்தமாக மாநிலங்கள் இயற்றும் சட்டங்களை டெல்லியில் உள்ள அதிகாரி செல்லாததாக்க முடியும் என்பதால் இந்த திருத்தம் கூட்டாட்சிக்கு எதிரானது - மனுதாரர் தரப்பு

வழக்கின் விசாரணை டிசம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Next Story

மேலும் செய்திகள்