நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு... "ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை
பதிவு : நவம்பர் 24, 2021, 07:43 AM
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு எச்சரித்துள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில்  உள்ள செட்டிப்பட்டறை ஏரி,  களத்துமேடு ஏரி ஆகிய இரு நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து பொது நல வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி,  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, களத்துமேடு ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
அப்போது அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இவ்வழக்கில் மெத்தனப் போக்குடன் அதிகாரிகள் நடந்து கொண்டதை ஏற்க முடியாது என்றும், நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். ஒரு மாதத்திற்குள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். இல்லையெனில் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் ஆஜராக நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

141 views

அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் 4ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.

88 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

56 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

52 views

பாமக மாவட்ட செயலாளர் படுகொலை வழக்கு; "தொடர்புடைய 15 பேரும் கைது" - முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தகவல்

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் தொடர்புடைய 15 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

36 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

31 views

பிற செய்திகள்

போயஸ் இல்லம் அரசுடமை ​ஆக்கப்பட்ட விவகாரம் - செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் தீர்ப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடமையாக்கிய உத்தரவை செல்லாது என அறிவிக்க கோரிய வழக்குகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பளிக்க உள்ளது.

2 views

பெண்ணின் கழுத்தில் மிதித்து கொன்ற பயங்கரம் - திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஆத்திரம்

பெண்ணின் கழுத்தில் மிதித்து கொன்ற பயங்கரம் - திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஆத்திரம்

18 views

டெஸ்ட் தொடர் இந்திய வீர‌ர் கே.எல்.ராகுல் விலகல்... இந்திய அணியில் இணையும் சூர்யகுமார் யாதவ்..

டெஸ்ட் தொடர் இந்திய வீர‌ர் கே.எல்.ராகுல் விலகல்... இந்திய அணியில் இணையும் சூர்யகுமார் யாதவ்..

10 views

பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர் - துணை தலைவர் மிரட்டுவதாக புகார்

பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர் - துணை தலைவர் மிரட்டுவதாக புகார்

15 views

"வர்த்தக சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு" - அமைச்சர் கே என் நேரு அறிவுரை

வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்துவோர் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நகராட்சி நிர்ஆவகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.

16 views

"நர்ஸ்க்கு பதில் பணியாளர் ஊசி போடுகிறார்" - பெண் உதவி பணியாளர் பேச்சால் மக்கள் அதிர்ச்சி

"நர்ஸ்க்கு பதில் பணியாளர் ஊசி போடுகிறார்" - பெண் உதவி பணியாளர் பேச்சால் மக்கள் அதிர்ச்சி

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.