உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில்ரமணி பதவியேற்றார்

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வி.கே.தஹில்ரமணி முறைப்படி பதவியேற்று கொண்டார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில்ரமணி பதவியேற்றார்
x
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட​தை தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக தஹில்ரமணி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு, ஆளுனர் பன்வாரிலால் புரோகித்  பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.  Next Story

மேலும் செய்திகள்