நீங்கள் தேடியது "Chief Justice"

1 மணி நேரத்தில் 140 மெ.டன் ஆக்ஸிஜன் உற்பத்தி : இயந்திரத்தை சீரமைக்க உத்தரவிடக்கோரி வழக்கு... வழக்கை ஒத்திவைத்த தலைமை நீதிபதி அமர்வு
13 May 2021 2:13 AM GMT

1 மணி நேரத்தில் 140 மெ.டன் ஆக்ஸிஜன் உற்பத்தி : இயந்திரத்தை சீரமைக்க உத்தரவிடக்கோரி வழக்கு... வழக்கை ஒத்திவைத்த தலைமை நீதிபதி அமர்வு

திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரு மணி நேரத்தில் 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரிக்கக் கூடிய இயந்திரத்தை சரி செய்யக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிப்பதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.  ரமணா காலை 11 மணிக்கு பதவியேற்றார்.
24 April 2021 9:01 AM GMT

உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா காலை 11 மணிக்கு பதவியேற்றார்.

உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா காலை 11 மணிக்கு பதவியேற்றார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரமணா.. .48-ஆவது தலைமை நீதிபதியாகிறார்
24 April 2021 4:16 AM GMT

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரமணா.. .48-ஆவது தலைமை நீதிபதியாகிறார்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரமணா.. .48-ஆவது தலைமை நீதிபதியாகிறார்

தவறான செய்தி ஒளிபரப்பு குறித்த வழக்கு - தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விசாரணை
28 Jan 2021 12:44 PM GMT

தவறான செய்தி ஒளிபரப்பு குறித்த வழக்கு - தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விசாரணை

"டெல்லிக்குள் விவசாயிகள் வருகை" புரிந்த பொழுது இணையதளம் மற்றும் மொபைல் சேவை முடக்கப்பட்டதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மாநிலங்களவை எம்.பி. ஆனார் ரஞ்சன் கோகாய் - பதவி பிரமாணம் செய்து வைத்த வெங்கய்ய நாயுடு
19 March 2020 8:07 AM GMT

மாநிலங்களவை எம்.பி. ஆனார் ரஞ்சன் கோகாய் - பதவி பிரமாணம் செய்து வைத்த வெங்கய்ய நாயுடு

மாநிலங்களவை எம்.பி.யாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

நிர்பயா குற்றவாளிகள் மனு தள்ளுபடி - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
25 Jan 2020 9:23 AM GMT

"நிர்பயா குற்றவாளிகள் மனு தள்ளுபடி" - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

திகார் சிறை அதிகாரிகளுக்கு எதிராக நிர்பயா குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சி - நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை
15 Jan 2020 3:41 PM GMT

"தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சி" - நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை

தமது மகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சிப்பது அரசு நிர்வாகம் கண்பார்வையற்றதாய் இருப்பதையே காட்டுவதாக, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்