நீங்கள் தேடியது "Tahilramani"

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு
21 Sep 2019 4:26 PM GMT

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த ஏற்றுக்கொண்டுள்ளார்.

தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு : மத்திய சட்ட அமைச்சகம் தகவல்
21 Sep 2019 2:16 AM GMT

தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு : மத்திய சட்ட அமைச்சகம் தகவல்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்பதாக, மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதவியை ராஜினாமா செய்த தஹில் ரமானிக்கு பாராட்டு -  கே.எஸ். அழகிரி
10 Sep 2019 10:07 AM GMT

"பதவியை ராஜினாமா செய்த தஹில் ரமானிக்கு பாராட்டு" - கே.எஸ். அழகிரி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் அரசியல் பழிவாங்கும் அடிப்படையிலானது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
10 Sep 2019 2:08 AM GMT

தலைமை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா...
7 Sep 2019 9:11 AM GMT

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, பதவியை ராஜினாமா செய்தார்.

மெட்ராஸ் பார் அசோசியேஷன் அகாடமி துவக்க விழா - தலைமை நீதிபதி தஹில் ரமானி தொடங்கி வைத்தார்
27 July 2019 11:00 AM GMT

மெட்ராஸ் பார் அசோசியேஷன் அகாடமி துவக்க விழா - தலைமை நீதிபதி தஹில் ரமானி தொடங்கி வைத்தார்

மெட்ராஸ் பார் அசோசியேஷனின் அகாடமியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி தொடங்கி வைத்தார்.

வழக்கறிஞர்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்தது - தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி
16 July 2019 4:00 PM GMT

வழக்கறிஞர்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்தது - தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி

சமூகத்தில் வழக்கறிஞர்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்தது என தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி தெரிவித்துள்ளார்.

சாதாரண மக்களுக்கு நியாயம் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை
10 July 2019 9:46 PM GMT

சாதாரண மக்களுக்கு நியாயம் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

சென்னை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹீல் ரமணி திறந்து வைத்தார்.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
27 Dec 2018 7:21 AM GMT

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது

ஆளுநர் மாளிகையில் நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை- ஆளுநர் பன்வாரிலால் வருத்தம்
16 Aug 2018 8:02 AM GMT

ஆளுநர் மாளிகையில் நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை- ஆளுநர் பன்வாரிலால் வருத்தம்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை என்ற புகார் தொடர்பாக, தலைமை நீதிபதி தஹில் ரமானியிடம் ஆளுநர் பன்வாரிலால் வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஆளுநர் தேநீர் விருந்து : நீதிபதிகள் புறக்கணிப்பு...
15 Aug 2018 1:38 PM GMT

ஆளுநர் தேநீர் விருந்து : நீதிபதிகள் புறக்கணிப்பு...

சுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை பெரும்பாலான நீதிபதிகள் புறக்கணித்தனர்.

தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் நீதிபதிகளுக்கு பின் இருக்கை ஒதுக்கியது தவறு - அமைச்சர் சி. வி.சண்முகம்
15 Aug 2018 10:38 AM GMT

தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் நீதிபதிகளுக்கு பின் இருக்கை ஒதுக்கியது தவறு - அமைச்சர் சி. வி.சண்முகம்

தலைமை நீதிபதி பதவியேற்பில் நீதிபதிகளுக்கு அவமதிப்பு கண்டனத்துக்குரியது - சட்டத்துறை அமைச்சர் சி. வி.சண்முகம்