தலைமை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
x
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொலிஜியம் நடுநிலையோடு செயல்படவில்லை என்றும் பணியை சிறப்பாக செய்து வரும் ரமானியை, காரணமே இல்லாமல் மாற்றம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டி வழக்கறிஞர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்