தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் நீதிபதிகளுக்கு பின் இருக்கை ஒதுக்கியது தவறு - அமைச்சர் சி. வி.சண்முகம்

தலைமை நீதிபதி பதவியேற்பில் நீதிபதிகளுக்கு அவமதிப்பு கண்டனத்துக்குரியது - சட்டத்துறை அமைச்சர் சி. வி.சண்முகம்
தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் நீதிபதிகளுக்கு பின் இருக்கை ஒதுக்கியது தவறு - அமைச்சர் சி. வி.சண்முகம்
x
தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் நீதிபதிகளுக்கு, பின் இருக்கை ஒதுக்கியது தவறு, என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் பங்கேற்ற பின் தந்தி டிவி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் நீதிபதிகளை, அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பின்னால் அமரவைத்தது, கண்டனத்துக்குரியது என்றார்.Next Story

மேலும் செய்திகள்