மெட்ராஸ் பார் அசோசியேஷன் அகாடமி துவக்க விழா - தலைமை நீதிபதி தஹில் ரமானி தொடங்கி வைத்தார்

மெட்ராஸ் பார் அசோசியேஷனின் அகாடமியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி தொடங்கி வைத்தார்.
மெட்ராஸ் பார் அசோசியேஷன் அகாடமி துவக்க விழா - தலைமை நீதிபதி தஹில் ரமானி தொடங்கி வைத்தார்
x
மெட்ராஸ் பார் அசோசியேஷனின் அகாடமியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி தொடங்கி வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இந்த தொடக்க விழா நடைபெற்றது. புதிய சட்டங்கள், தீர்ப்புகள் குறித்து இளம் வழக்கறிஞர்களுக்கு கற்று கொடுக்கும் வகையில், தொடர் கற்றலுக்கான அமைப்பாக மெட்ராஸ் பார் அசோசியேசன் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் உரையாற்றிய தலைமை நீதிபதி  சட்டங்கள் தொடர் மாற்றங்களை சந்தித்து வருவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்