வழக்கறிஞர்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்தது - தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி

சமூகத்தில் வழக்கறிஞர்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்தது என தலைமை நீதிபதி விஜயா தஹில் ரமணி தெரிவித்துள்ளார்.
x
திருச்சி மாவட்டம்,  மணப்பாறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கே.தஹில் ரமணி திறந்து வைத்தார். கட்டிட திறப்பு விழாவில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய விஜயா தஹில் ரமணி சமூகத்தில் வழக்கறிஞர்களின் சேவை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்