சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த ஏற்றுக்கொண்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு
x
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 6 ஆம் தேதி, தஹில் ரமானி ரமானி ராஜினாமா கடிதம் அனுப்பியிருந்ததாகவும்,தற்போது இதனை ஏற்றுக்கொள்ளப் பட்டதாகவும்,  மத்திய சட்டம் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்