"பதவியை ராஜினாமா செய்த தஹில் ரமானிக்கு பாராட்டு" - கே.எஸ். அழகிரி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் அரசியல் பழிவாங்கும் அடிப்படையிலானது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
x
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் அரசியல் பழிவாங்கும் அடிப்படையிலானது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திருவண்ணாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்