நீங்கள் தேடியது "ராஜினாமா"

(10/03/2020) ஆயுத எழுத்து : இன்று மத்திய பிரதேசம்... நாளை ராஜஸ்தானா..?
10 March 2020 4:56 PM GMT

(10/03/2020) ஆயுத எழுத்து : இன்று மத்திய பிரதேசம்... நாளை ராஜஸ்தானா..?

சிறப்பு விருந்தினர்களாக : ஞானதேசிகன், தமிழ்மாநில காங்கிரஸ் // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ஜஹாங்கீர், சாமானியர் // ப்ரியன், பத்திரிகையாளர்

காங். எம்.எல்.ஏக்கள் 20 பேர் ராஜினாமா - ம.பியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல்
10 March 2020 10:51 AM GMT

காங். எம்.எல்.ஏக்கள் 20 பேர் ராஜினாமா - ம.பியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல்

மத்தியப்பிரதேசத்தில் ஆறு அமைச்சர்கள் உள்பட 20 பேர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ்
8 Nov 2019 1:36 PM GMT

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தமது காபந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

(10/09/2019) ஆயுத எழுத்து : அரசியலாகிறதா தலைமை நீதிபதி ராஜினாமா...?
10 Sep 2019 5:00 PM GMT

(10/09/2019) ஆயுத எழுத்து : அரசியலாகிறதா தலைமை நீதிபதி ராஜினாமா...?

சிறப்பு விருந்தினராக : சாந்தகுமாரி, வழக்கறிஞர் // ஞானதேசிகன், முன்னாள் எம்.பி // யானை ராஜேந்திரன், வழக்கறிஞர்

பதவியை ராஜினாமா செய்த தஹில் ரமானிக்கு பாராட்டு -  கே.எஸ். அழகிரி
10 Sep 2019 10:07 AM GMT

"பதவியை ராஜினாமா செய்த தஹில் ரமானிக்கு பாராட்டு" - கே.எஸ். அழகிரி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் அரசியல் பழிவாங்கும் அடிப்படையிலானது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா...
7 Sep 2019 9:11 AM GMT

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, பதவியை ராஜினாமா செய்தார்.

அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க கூடாது - நடிகர் ஆனந்தராஜ்
27 May 2019 10:46 AM GMT

அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க கூடாது - நடிகர் ஆனந்தராஜ்

ராஜ்யசபா எம்.பி. பதவியை அதிமுக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், அன்புமணிக்கு வழங்கக் கூடாது என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

சூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்
21 May 2019 2:44 AM GMT

சூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்

சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.

காவல் ஆய்வாளர் ஜவஹர் ராஜினாமா செய்ய முடிவு...
25 April 2019 5:07 AM GMT

காவல் ஆய்வாளர் ஜவஹர் ராஜினாமா செய்ய முடிவு...

மாதவரம் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஜவஹர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

கேள்விக்கென்ன பதில் - 31.03.2018 - தமிழிசை சவுந்தரராஜன்
5 April 2018 2:45 PM GMT

கேள்விக்கென்ன பதில் - 31.03.2018 - தமிழிசை சவுந்தரராஜன்

கேள்விக்கென்ன பதில் - 31.03.2018 - கர்நாடக தேர்தலுக்கு பிறகே காவிரி வாரியமா..? பதிலளிக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்