நீங்கள் தேடியது "Madras High Court Judge"

(10/09/2019) ஆயுத எழுத்து : அரசியலாகிறதா தலைமை நீதிபதி ராஜினாமா...?
10 Sep 2019 5:00 PM GMT

(10/09/2019) ஆயுத எழுத்து : அரசியலாகிறதா தலைமை நீதிபதி ராஜினாமா...?

சிறப்பு விருந்தினராக : சாந்தகுமாரி, வழக்கறிஞர் // ஞானதேசிகன், முன்னாள் எம்.பி // யானை ராஜேந்திரன், வழக்கறிஞர்

பதவியை ராஜினாமா செய்த தஹில் ரமானிக்கு பாராட்டு -  கே.எஸ். அழகிரி
10 Sep 2019 10:07 AM GMT

"பதவியை ராஜினாமா செய்த தஹில் ரமானிக்கு பாராட்டு" - கே.எஸ். அழகிரி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் அரசியல் பழிவாங்கும் அடிப்படையிலானது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா...
7 Sep 2019 9:11 AM GMT

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திரா பானர்ஜிக்கு 6-ம் தேதி வழியனுப்பு விழா
5 Aug 2018 3:34 AM GMT

இந்திரா பானர்ஜிக்கு 6-ம் தேதி வழியனுப்பு விழா

உச்ச நீதிமன்ற நீதிபதியாக வரும் 7ம் தேதி பதவி ஏற்க உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு வரும் 6ம் தேதி வழியனுப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.