இந்திரா பானர்ஜிக்கு 6-ம் தேதி வழியனுப்பு விழா

உச்ச நீதிமன்ற நீதிபதியாக வரும் 7ம் தேதி பதவி ஏற்க உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு வரும் 6ம் தேதி வழியனுப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திரா பானர்ஜிக்கு 6-ம் தேதி வழியனுப்பு விழா
x
உச்ச நீதிமன்ற நீதிபதியாக வரும் 7ம் தேதி பதவி ஏற்க உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு வரும் 6ம் தேதி வழியனுப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக உள்ள விஜயா கமலேஷ் தஹில்ரமணி பொறுப்பேற்கவுள்ளார். அவரது பதவியேற்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்