சாதாரண மக்களுக்கு நியாயம் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

சென்னை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹீல் ரமணி திறந்து வைத்தார்.
சாதாரண மக்களுக்கு நியாயம் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை
x
சென்னை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹீல் ரமணி திறந்து வைத்தார்.  விழாவில் பேசிய தஹீல் ரமணி , தற்போதைய சூழ்நிலையில், சாதாரண மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு அதிக காலதாமதமும் பொருட்செலவும் ஏற்படுவாத வேதனை தெரிவித்தார். வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகளின் பணி, பொது மக்களுக்கு நியாயமான தீர்ப்பு வழங்குவதில் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்