Actor Srinivasan | சீனிவாசன் உடலுக்கு முதல்வர் பினராயி விஜயன், மம்முட்டி, மோகன்லால் நேரில் அஞ்சலி

Update: 2025-12-21 03:09 GMT

இவரது உடல் எர்ணாகுளத்தில் உள்ள டவுன்ஹால் அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ வெளியிட்டும், நடிகர் கமல்ஹாசன் ஓர் அற்புதமான மனதுக்கு எனது அஞ்சலிகள் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்