Delhi | கடுமையான காற்று மாசு - டெல்லியில் இருந்து சுற்றுலா செல்லும் மக்கள்

Update: 2025-12-21 02:25 GMT

வடமாநிலங்களில் அச்சுறுத்தும் காற்று மாசு காரணமாக, இமாச்சல் உட்பட மலை பிரதேசங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. வட இந்தியாவின் பெரும்பகுதிகளில் கடும் பனிபொழிவும் கடுமையான காற்று மாசுபாடும் நிலவுவதால், பொதுமக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இதில் இருந்து தப்பிக்க காற்றுமாசு இல்லாத இமாச்சலம் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்