பதவிக்காக தம்பிதுரை பா.ஜ.க. வேட்பாளராக கூட மாறிவிடுவார் - தினகரன்

எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என விரும்பும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தேவைப்பட்டால் பா.ஜ.க. வேட்பாளராக கூட மாறிவிடுவார் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-19 10:31 GMT
எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என விரும்பும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தேவைப்பட்டால் பா.ஜ.க. வேட்பாளராக கூட மாறிவிடுவார் என்று தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...
Tags:    

மேலும் செய்திகள்